தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அமைச்சரின் இல்லத்தில் நேரடியாக சந்தித்த வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் வால்பாறை நகர திமுக சார்பாக அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார் இந்நிகழ்வின் போது நகர துணைச்செயலாளர் சரவணபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *