தேனியில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா தேனியில் நடந்த மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் விழாவிற்கு பாஜக தேனி மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டியன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் முன்னிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்று கட்சியைச் சேர்ந்த 1000 பேர் தாங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் போடி பாஜக நகரத் தலைவர் சித்ராதேவி தண்டபாணி மாவட்ட விவசாய அணி தலைவர் தண்டபாணி பாஜக நகர பொதுச் செயலாளர் எஸ்.மணிகண்டன் பாஜக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்