சத்தியமங்கலம் டிச. 17
சத்தியமங்கலம் ஈரோடு மேற்கு மாவட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக சார்பில் மாவட்ட இணைச் செயலாளர் எஸ் பிரபு தலைமையில் தமிழ்ச்செல்வி,சத்தி ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ரவிக்குமார், மாவட்ட மருத்துவர் அணி டாக்டர் அபிஷேக், அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர் இந்து பிரசாத், ஆகியோர் முன்னிலையில் தவெக.தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பொதுக் கூட்டத்திற்கு ஈரோடு நாளை வருகை தருவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்