கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெங்களூர் பயணம்
தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி மட்டும் போதிப்பது இல்லாமல் பல்வேறு அறிவு திறன் போட்டிகள் மாதந்தோறும் நடத்தப்பட்டு மாணவர்களின் பொது அறிவு திறன் மேம்பட பாடுபடுவது இந்த பள்ளியின் பிராதன கொள்கையாகும் இந்த வகையில் பள்ளியின் படித்த மாணவ மாணவிகள் அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கியவர்களை பெங்களூரில் உள்ள இந்தியன் ஸ்பெஷல் ரிசர்ச் ஆர்கனேஷன் ISRO விற்கு அழைத்துச் சென்று அங்குள்ள அதுபோன்று இந்த ஆண்டும் அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கிய பள்ளி மாணவர்களை பெங்களூரில் உள்ள ISRO இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் க்கு அழைத்துச் சென்று அங்குள்ள விண்வெளி ஆராய்ச்சினை காண்பித்து அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதுநிலை முதல்வர் சுவாதிகா மற்றும் பள்ளி அறிவியல் பொன்ராம் மற்றும் ஜீவிதா ஆகியோர் உடன் இருந்தனர்