நீண்டநாளாக அள்ளாமல் கிடக்கும் குப்பை அள்ள பொதுமக்கள் கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கமுதி சாயல்குடி செல்லும் நகரசாலையில் காளியம்மன் கோயில் எதிர்புறத்தில் கொட்டியகுப்பையை கடந்த ஒருமாதமாக அள்ளாமல் கிடக்கிறது
இந்தவழியாக து.தலைவர் வார்டு உறுப்பினர்கள் செல்கின்றனர் ஆனால் இது கண்ணுக்கு படவில்லை காய்ச்சல் பரவும் நிலையில் மெயின்ரோட்டில் குப்பையை அள்ளாமல் கிடக்கிறது ஆகவே பொதுமக்கள் நலன்கருதி இதனை பேரூராட்சி நிர்வாகம் அள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்