தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71–வது பிறந்த தினம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக–வினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திமுக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அறிவுறுத்தலின்பேரில், பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் தலைமையில் திமுக–வினர் அண்ணா சிலை அருகில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். முன்னதாக பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், தங்கவேலு, அமுதாகுமார், நர்கீஸ், தொகுதி செயலாளர் செ. நடராஜன், அணி அமைப்பாளர்கள் எஸ்.பி. மணிமாறன், சீனு. மோகன்தாசு, வீரய்யன், காயத்ரி, நல்குணா, சூர்யா, தொகுதி துணைச் செயலாளர்கள் முருகன், கண்ணதாசன், பொருளாளர் சசிகுமார், பிரதிநிதி பொன்னுசாமி, மாநில துணை அமைப்பாளர்கள் தாமரைக்கண்ணன், ரெமிஎட்வின், குரு (எ) சண்முகசுந்தரம், ஜெயப்பிரகாஷ், ராஜேஷ், ஹரி, அமைப்பாளர் சேட்டு (எ) வேல்முருகன், ஸ்ரீதர், வெங்கட், அஜிபாஷா, ஸ்ரீதர், கிளைச் செயலாளர்கள் அகிலன், விஜயகுமார், சாலமன், சரவணன், கர்ணா, முத்து, அன்பு, பிரகாஷ், கிரி, சத்தியா, பாக்கியராஜ், ஆட்டோ வினோத், பில்லா, நெல்சன், ராஜவேலு, முரளி, சதீஷ், முருகன், ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *