தென்காசி மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு;-

தென்காசி மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் டி.மகேஷ் பாண்டியன் (எ) மகேஷ் குமார்தென்காசி நன்னகரம் பகுதியில் உள்ள பாபா சகோ அண்ணல் டாக்டர் அம்பேத்கார் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது முதற் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் யானை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்

இந்த நிகழ்வில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *