சத்தியமங்கலம் நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிமுகம் கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் சத்தியமங்கலத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இக்கூட்டத்திற்கு கலைவாணி விஜயகுமார் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் அஜித்குமார் மற்றும் சத்தி பாஜக நகர தலைவர் செல்வராஜ் மண்டல் தலைவர்கள் சுந்தர்ராஜன் ஈஸ்வரமூர்த்தி பாலசுப்பிரமணி தங்கமணி சந்துரு ஆகியோர் முன்னிலையில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி. கே. சின்னசாமி பாஜகவில் இணைந்தார் இதனைத் தொடர்ந்து எல். முருகன் செய்தியாளர்களிடம் பாஜக மீது பெரிய அலை வீசுகிறது மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது இதன் மூலம் நீலகிரி பாஜக வெற்றி உறுதியாகிவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *