கோவை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான திரு கே அண்ணாமலை எக்ஸ் ஐபிஎஸ் அவர்களின் வெற்றிக்கு மேலும் வலுவு சேர்க்கும் விதமாக பல்லடம் நகர முழுவதும் இளைஞரணி சார்பாக இருசக்கர வாகன பேரணி மணி அளவில் நடைபெற்றது மாவட்டத் துணைத் தலைவர் திரு வினோத் வெங்கடேஷ் பல்லடம் நகர தலைவர் திரு பி கே வடிவேலன் அவர்கள் முன்னிலையில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் திரு தினேஷ் குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இப்பேரணிக்கு 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுடன் இளைஞர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *