திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆலங்குளம் நகர பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி
ஆலங்குளம் நகர செயலாளர் கே பி சுப்பிரமணியன், இளைஞர் அணி செயலாளர் குமரன்
மாவட்ட துணை செயலாளர் பசுபதி ஆகியோர்
முன்னி லை வகித்தனர்

திருநெல்வேலி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் பொறுப்பாளருமான கேர்பி பிரபாகரன்,
கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான பி ஜி ராஜேந்திரன்,தென்காசிமாவட்டச் செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ,பொதுக்குழ உறுப்பினர் மருதபுரம் பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில்
அதிமுக நிர்வாகிகள் பெண்கள்
ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் தொடங்கி பேருந்து நிலையம் வரைஅனைத்து பகுதிகளிலும்
இரட்டை இலை சின்னத்திற்கு ஆலங்குளம் நகர அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரித்தனர்.

தேர்தல் பிராச்சாரத்தில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் பால கிருஷ்ணன்.கடையம் ஒன்றிய செயலாளர் அரவேல்ராஜ்
கடையம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன்,
கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் இருளப்பன், விவசாய அணி தங்கசாமி முன்னாள் கவுன்சிலர் தமிழரசன், சிறுபான்மை அணி ஐசக் சேகர், தங்கசாமி ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவர் ஜான் ரவி கவுன்சில சாலமன் ராஜா,

சத்யராஜ், வழக்கறிஞர் சாந்தகுமார்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி நிக்சன் பிரிண்ஸ் முத்துராஜ்,ஜெய்சிங்,கழகப்பேச்சாளர்
தீப்பொறி பெரிய பாண்டியன்,அம்மா பேரவை தனபால் செந்தில் ,முருகன், பாஸ்கர் . முத்தையா,
ஜெயசிங், தங்க ரத்தினம், தேவதாஸ்,
செல்ல மணி துரைப்பாண்டி மாரியப்பன், அனு டீவி முத்துராஜ்,சங்கரன், 10 வது வார்டு தங்கராஜ்.
சுமோசூரியன்,என்ற ராமரத்தினம்.
குறிப்பன்குளம் முருகன், அ.மருதப்புரம் மாடசாமி .
சுமோசூரியன்,நெட்டூர் சிவஞானம் வி ஆர் செல்வமணி சொக்கலிங்கம் ,7-வது வார்டு சொரிமுத்து, பர்வீன், மாவட்ட பிரதிநிதி சுப்புலட்சுமி, அம்மன் துணை மாரியப்பன் பருத்திப்பால் கருப்பசாமி, நவஜோதி, டீஸ்டால்
தங்கம், உடையம்புடி அர்ஜுனன் ,உட்பட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *