திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்ப்பாளர் நைனார் நாகேந்திரனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பாஜக பொதுச் செயலாளர் அன்புராஜ், அருள் செல்வன்,
ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் பண்டாரிநாதன்,
பொதுச் செயலாளர் குமரகுருபரன்.
அமமுக நகர செயலாளர் எம் எஸ் சுப்பையா, ஒன்றிய செயலாளர் குருவை முருகன், ஆகியோர் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம்
செய்தார்.

முன்னதாக ஆலங்குளம் வருகை தந்த நடிகர் சரத்குமார் பெருந் தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை யெடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது ஆலங்குளம் பேரூராட்சி, கவுன்சிலர் வீஜி எஸ் கணேசன், சுபீஸ், லிங்கவேல் ராஜா. கண்ணன், நத்தம் குமார். லெட்சுமியூர் பெரியசாமி,நெட்வொர்க் வெள்ளத்துரை,
மக்கள் தோழி ஜெயந்தி , அஜித், அமமுக நிர்வாகிகள் வேலு கண்ணன்,ஓபி எஸ் அணி கணேசன் (எ) சேர்மக்கனி, பட்டமுடையார்
புரம், சதன்ராஜ், மற்றும் பாஜக, நிர்வாகிகள்,
அமுமுக நிர்வாகிகள் ஒபிஸ் அணி நிர்வாகிகள் பெண்கள்,இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *