வாக்களித்து திரும்பல்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, இலை கடை முருகன், வெற்றி செல்வம், ஆனந்த், சமூக சேவகியும், நடிகையுமான மதுரை வனிதா, ப்ரியா, மல்லிகா, விஜி, கனிமொழி மணிமாறன், விஜயா, சித்ரா, கிருண்ஷப்ரியா, லயா ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குச் சாவடியில் ஓட்டை பதிவு செய்தார்கள்.