மாமன்னன் ராஜராஜ சோழன் 1040 வது சதய விழாவை முன்னிட்டு
சிவசேனா கட்சியின் சார்பாக மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை .எஸ். ஆனந்த் தலைமையில் அகில பாரத இந்து மகாசபா மாநில பொதுச் செயலாளர் பி செந்தில் முருகன். சிவ சேனா கட்சியின் தஞ்சை மண்டல தலைவர் உதயகுமார். ஆகியோர் இராஜராஜன் திருவுருவச் சிலைக்கு சந்தன மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் சிவசேனா கட்சியின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் கல்யாண். மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்