தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் சூரியநல்லூர் 20-ஆம் ஆண்டு அன்னதான விழா.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகியே சூரியநல்லூர் பகுதியில் முருக பக்தர்கள் பேரவை மற்றும் சூலூர் முருக பக்தர்கள் பேரவை சார்பாக 29 மற்றும் 30 ஆகிய இரண்டுநாள் அன்னதானம் நடைபெற்றது.
கோவை. ஊட்டி. திருப்பூர் .பல்லடம். கோபி. மேட்டுப்பாளையம். பகுதியை சார்ந்த பக்தர்கள் திரளான கலந்து கொண்டனர் இதில் காலை.மதியம். மற்றும் இரவு தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது இதில் சுமார் 15000 மேட்பட்டோர் உணவருந்தியதாக கூறப்படுகிறது இதை தேவராஜ். சத்தியநாராயணன் ஆறுக்குட்டி. ரமேஷ் . தர்மராஜ். செந்தில்குமார். வாசுதேவன். தர்மலிங்கம். மற்றும் பேரவை சார்பாக இந்த அன்னதானம் ஏட்படு செய்யப்பட்டிருந்தது.