கம்பம் கோவில் திருவிழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்பு தேனி மாவட்டம் கம்பம் காமு குல ஒக்கலிக கவுடர் மணு க் சௌந்தர்ய குல தயாதிகளின் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மூங்கில் காமாட்சியம்மன் ஸ்ரீ மது பால் தாய் அம்மன் பெரியசாமி கும்பிடு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான டிடிவி தினகரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார் உடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மற்றும் ஒக்கலிகர் கவுடர் சமுதாய நிர்வாகிகள் டி.எஸ்.கே.ஆர் . முகுந்தன் மற்றும் சமுதாய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *