வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் மாஸ்டர்ஸ் இன் சோசியல் வொர்க் முதுகலை பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உள்ள டாக்டர் சகாய ஜென்ஸி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்.
உடன் அவரது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.