வாழப்பாடி ராமசுகந்தன் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் மற்றும் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் அவருடைய பிறந்தநாள் விழா அடையாறில் உள்ள அவருடைய தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இதில் அவளூர்G சீனிவாசன் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம் அவர்களும் மற்றும் M ராமகிருஷ்ணன் தலைமை நிலைய செயலாளர் அவர்களும் மற்றும் அடையார் ரவி ஒரக்காட்பேட்டை அக்ரி முருகவேல் அவர்களும் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது