வெ. முருகேசன் செய்தியாளர்

திண்டுக்கல்
சொத்துவரி, குடிநீர்வரி, பாதாள சாக்கடை, பெயர் மாற்றம் செய்ய கோரி வரும் மனுக்களுக்கு
கீழ்கண்ட விவரப்டி
திண்டுக்கல் மாநகராட்சி
எல்லைகளுக்குட்பட்ட
48 வார்டுகளில்,
1முதல் 600 ச.அடி வரை 1000 ரூபாய்.
601 முதல் 1200 ச.அடி வரை 1500 ரூபாய்.
1201 முதல் 1800 ச.அடி வரை 2000 ரூபாய்.
1800 ச.அடிக்கு மேல் 5000 ரூபாய் வசூல் செய்ய வேண்டும். இதன்படி, வருவாய் ஆய்வர், வருவாய் உதவியாளர்கள், இருக்கை எழுத்தர்கள் பெயர் மாற்றம் செய்ய கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் மீது மேற்கண்ட விபரப்படி கட்டணம் வசூல் செய்து பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும் கட்டணம் வசூல் செய்யாமல் பெயர் மாற்றம் செய்யப்படுமாயின் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தனது அறிக்கையில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் (பொ) வில்லியம் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *