புதுச்சேரி முதல்வருக்கு நன்றி தெரிவித்த நாஜிம் எம்எல்ஏ மகளிருக்கான உரிமை தொகை சிகப்பு அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 என்று உயர்த்தியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் புதுச்சேரியில் உள்ள மஞ்சள் அட்டை வைத்திருக்கக்கூடிய தகுதி வாய்ந்தவர்களுக்கும் ரூபாய் 2500/- வழங்க வேண்டும்…‌ இல்லையென்றால் குறைந்தபட்சமாக ரூபாய் 1000/- முதல்கட்டமாக வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்களிடத்தில் நாஜிம், M LA அவர்கள் நேரில் வேண்டுகோள் விடுத்தார் கண்டிப்பாக பரிசீலிப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *