அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது முதல் முதலாக இந்தியை எதிர்த்து தமிழகத்தில் தீக்குளித்த தியாகி சின்னசாமி நினைவு நாள் நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசி சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் மாவட்ட தலைவர் கரைவெட்டி சங்கர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மேனகா பாசறை செயலாளர் கப்பல்குமார் ஞானவேல் புகழேந்தி உட்பட ஏராளமானோர் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்