பெரியகுளம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல் நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வர பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிமாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் வழங்கினார்
உடன் பெரியகுளம் நகர் திமுக செயலாளர் முகமது இலியாஸ் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி இருபால் ஆசிரியர்கள் நகர திமுக நிர்வாகிகள் பெரியகுளம் நகராட்சி
நகர் மன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவிகள் பலர் கலந்துக்கொண்டனர்