கன்னிவாடி வனச்சரக உட்பட்ட வனப்பகுதியில் காட்டு மாடு தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பதிற்க்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட வன கோட்டம் கன்னிவாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட கடலூர் கிராம பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கடந்த 9.12.2025 அன்று காட்டு மாடு தாக்கி உயிரிழந்த நிலையில் 26.1.2026 அன்று அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் தொகையினை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் மாவட்ட வன அலுவலர்.நாக சதிஷ் கிடி ஜாலா,வன சரக அலுவலர்.குமரேசன் ஆகியோரின் முயற்சியால் இழப்பீடு தொகையினை உயிரிழந்த முருகனின் மனைவி. நாகம்மாளுக்கு வனத்துறையினரால் வழங்கபட்டது.மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கு இரவு, பகலாக RRT பணியாளர்கள் ட்ரோன் மூலமாக கண்காணிப்புடன், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *