முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் தவறவிட்ட நகை மற்றும் பணம் இருந்த மணிபர்சை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள்… அதை உரியவறிடம் ஒப்படைத்த காவல் துறை மாணவர்கள் கபிலேஷ் திருமுருகன்
இருவரையும் முதுகுளத்தூர் காவல்துறை ஆய்வாளர் பாராட்டினார்