அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் நடந்தது குறல் ஞாயிறு தமிழ் செம்மல் திருமழபாடி முனைவர் ஆறுமுகனார் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது திரு ஆறுமுகனார் அவர்களுடைய படத்தை திறந்து வைத்து திராவிடர் கழக தலைவர் விடுதலை ஆசிரியர் மானமிகு கி வீரமணி உரையாற்றினார்
அவரது சிறப்பை பற்றி பேசினார் நிகழ்ச்சியில் அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் தலைவர் சீனி பாலகிருஷ்ணன் செயலாளர் கதிர் கணேசன் பொருளாளர் புகழேந்தி அமைப்புச் செயலாளர் அரியலூர் நல்லப்பன் அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மானமிகு தங்கசிவமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாரதாம்பாள்ஆறுமுகம் திருவள்ளுவன் கண்ணகி திருவள்ளுவன் மறைமலை சொர்ணமீனாட்ச்சி மறைமலை தலைமை ஆசிரியர் அல்லி இளங்கோவன் தேவி இளங்கோவன் பாவேந்தன் அன்புசெல்விபாவேந்தன் எழிலரசன் சாணக்யா எழிலரசன் திட்ட அலுவலர் ஜெயந்தி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏறப்பாடுகளை செய்திருந்தனர் அனைத்து கட்சி பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்