அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது அறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு மதிமுக சார்பில் அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் குசின்னப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் ராமநாதன் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல் நகர செயலாளர் வழக்கறிஞர் மனோகரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்கள்