யெஸ் ராம்நாடு அத்தியாயம்-2026விழா
ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பணி புரிந்தமைக்காக, ஐநா தன்னார்வலரும், ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளருமான சுபாஷ் சீனிவாசனுக்கு சென்னை மொபைல்ஸ் நிறுவனர் சம்சுஅலி விருது வழங்கினார்.
இந்நிகழ்வில் யெஸ் அமைப்பின் தூதுவர் முஜிபுர் ரஹ்மான், துணை தலைவர் நரேஷ், செயலாளர் ராஜரத்தினம், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.