சென்னை மணலி விரைவு சாலை சத்தியமூர்த்தி நகர் இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு கண்டனர் லாரிகள் 10000 லாரிகள் செல்கின்றன காலையிலிருந்து போக்குவரத்து போர்சரா கண்டனர் லாரிகள் விதிகள் மீறி வரிசை கட்டி நின்றதால் இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வேலைக்கு செல்பவர்கள் என பேருந்துகள் கண்டனர் லாரிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்டது இதில் ஒரு இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதால் அங்கிருந்து பொதுமக்கள் கண்டனர் லாரிகளை வரிசைப்படுத்த கூறி எண்ணூர் போக்குவரத்து பெண் உதவியாளர் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்
இதனால் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியாமல் நடுவலிலேயே இருபுறங்களும் கண்டனர் லாரிகள் நிறுத்தப்பட்டதால் 7 கிலோமீட்டர் தொலைவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பரிதவித்து வருகின்றனர்,
எண்ணூர் போக்குவரத்து பெண் உதவி ஆய்வாளர் செயலகம் கண்டித்தும் எண்ணூர் போக்குவரத்து போலீசாரின் கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்,
கண்டெய்னர் லாரிகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் எண்ணூர் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது,
இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் செல்ல முடியாமல் பாதியிலேயே வீட்டுக்குச் நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது ,
லஞ்சம் வாங்கும் போக்குவரத்து பெண் உதவி ஆய்வாளர் செயலால் மறியலில் ஈடுபட்ட பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது,