இந்த முகாமில் Dr. ரன்யா ராஜா, MDS – பொது மற்றும் குழந்தை பல் மருத்துவர், டாக்டர் சிதேஷ், BDS, டாக்டர் விஷ்வேஷ் நாரி, BDS, டாக்டர் சக்தி ஈஸ்வரி, BDS ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு விரிவான பல் பரிசோதனைகள் மேற்கொண்டனர். மாணவர்களின் பற்களின் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, பல் பராமரிப்பு முறைகள் குறித்து தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் S. ரமேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் கேலக்ஸி ஆங்கில உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் இந்த இலவச பல் மருத்துவ முகாம் மாணவர்களின் பல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு பல் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *