தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி- இறுதிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மயிலாடுதுறை மாணவிகள்
தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய மயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை வீராங்கனைகள்.ஏழ்மை…