சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பானது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கிளைகள் துவக்கி சமுதாய சேவை செய்து வருகிறது மகாராஷ்டிரா மாநிலம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மகாராஷ்டிரா மாநில ஒருங்கிணைப்பாளராக மும்பை எஸ். ஸ்ரீதரன் அவர்களை பி .ஆர்.ஓ.  அட்வகேட் டாக்டர் மனோகர் அவர்கள் பரிந்துரையின் பேரில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்  A. சுரேஷ் குமார் அவர்கள் நியமனம் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *