புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் அவர்களை புதுச்சேரி மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். உடன் சட்ட பேரவை தலைவர் செல்வம் பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம் சாய் சரவணன் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *