புதுச்சேரி பாஜக பயிற்சி பிரிவின் – மாநில அமைப்பாளராக ரௌத்திரம் சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக-வின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை கட்சியின் தொண்டர்களிடம் பயிற்சி மூலம் கொண்டு செல்வது இவரது முக்கிய பணி ஆகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *