நாஜிம் எம்எல்ஏ தனது செய்திகளில் கூறியதாவது
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்ட மானியம் வழங்கும் திட்டம் நிறுத்திவைப்பு விண்ணப்பித்த யாருக்கும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை உடனடியாக வழங்க வேண்டும் மழைக்காலம் வருகிறது அவர் அவர்கள் பேஸ் மட்டம் போட்டு விட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆதிதிராவிட மக்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை எனவே முதலமைச்சர் அறிவித்தபடி உயர்த்தப்பட்ட தொகையை இந்த மாதமே வழங்க வேண்டும் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்