புதுச்சேரி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் கோவில் கருங்கல் மண்டபம் அமைப்பதற்கான திருப்பணிகளை நாஜிம், MLA துவங்கி வைத்தார்கள்
இந்த நிகழ்வில் ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன், திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் ஸ்ரீ உவே கு. அரங்கநாதாச்சாரியார் சுவாமி, சிவராமகிருஷ்ணன், கணபதி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பாலகிருஷ்ணன், ரம்யாஸ் ரமேஷ், செல்வி ஸ்டோர் இளங்கோவன், கோவி. ஆசைத்தம்பி( முன்னாள் ஆலய தனி அதிகாரி) சிவகணேஷ் மற்றும் ஓம் சக்தி ரவிச்சந்திரன், கந்தாஸ் ராஜா, போர் ஸ்கொயர் ஆனந்த், சபதி மரபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்..!