புதுச்சேரி மாநிலம் முழுவதும் குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் அதிக பேட்மிட்டன் பிளேயர்ஸ் இருந்தும் அவர்களால் கடந்த 10 ஆண்டுகளாக நேஷனல்ஸ் கலந்து கொள்ள முடியவில்லை..

இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் A.M.H.நாஜிம் தலைமையில் முதல்வர் அவர்களை பயிற்சியாளர்கள் ( COACH ) பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் சந்தித்தார்கள்…
அதை தொடர்ந்து துறையின் இயக்குனர் வெர்பினா அவர்களையும் சந்தித்தார்கள்… இந்த சந்திப்பின் போது சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் அவர்களும் உடனிருந்தார்கள் இது தொடர்பாக இருக்கும் சட்ட சிக்கலை விரைவில் சரி செய்வதாக முதலமைச்சர் அவர்கள் உறுதி கூறினார்கள்..!