புதுவை தமிழ்ச் சங்கம் கவிஞர் செவாலியே வாணிதாசன் பிறந்த நாள் விழா (26-7-25) கொண்டாடியது. இதில் சிறந்த சமூக செயல்பாட்டாளர் எனும் விருதை பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்களுக்கு தமிழ்ச் சங்க தலைவர் முத்து அவர்கள் வழங்கினார்கள் மேலும் அயலக தமிழர் சிறப்பு விருது பிரான்ஸ் நாட்டின் முனைவர்.இலங்கை வேந்தன் பாண்டுரங்கன் அவர்கள் உட்பட 6 – நபர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் தமிழ்ச் செம்மல், பட்டிமன்ற நடுவர் சீனு.வேணுகோபால் தமிழ்ச்சங்க செயலர் சீனு.மோகன்தாசு, பொருளாளர் அருட்செல்வம், பாரதிதாசன் பெயரன் கோ. பாரதி உட்பட தமிழ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *