புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தலைமையில் நடைபெற்றது

பாராளுமன்ற உறுப்பினர் V.வைத்திலிங்கம் அவர்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் தெற்கு தொகுதி பகுதிகளுக்கு தெரு விளக்குகள் அமைக்கும் பணியினை A.M.H.நாஜிம், MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது…

இந்த நிகழ்வில் மின்துறை செயற்பொறியாளர் அனுராதா, உதவி பொறியாளர் சிவகுமார், இளநிலை பொறியாளர்கள் சாதிக், முருகானந்தம், மின்துறை ஊழியர்கள் மற்றும் அப்பகுதிகளை சேர்ந்த முக்கியசர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறும் பகுதிகள்…

1) தீக்ஷா நகர் புதுத்துறை பாலம்

2) கரீம் நகர் குறுக்கு தெரு புதுத்துறை

3) கரீம் நகர் விரிவாக்கம் குறுக்கு தெரு புதுத்துறை

4) R.K. நகர் புதுத்துறை

5) உதயம் கார்டன் விரிவாக்கம் புதுத்துறை

6) தாயார் காலனி விரிவாக்கம் புதுத்துறை

7) உத்ராபதி நகர் விரிவாக்கம் தருமபுரம்

8) லோட்டஸ் நகர் தர்மபுரம்

9) தாய் நகர் தர்மபுரம்

10) ஆயிஷா நகர் தர்மபுரம்

11) சோலை நகர் தர்மபுரம்

12) லட்சுமி நகர் தர்மபுரம்

13) A.H. நகர் தர்மபுரம்

14) வண்ணாங்குளத் தெரு தருமபுரம்

15) V.A.H. நகர் கீழபுத்தமங்களம்

16) ஐடியல் பார்க் கீழபுத்தமங்களம்

17) சரஸ்வதி நகர். பச்சூர்- தருமபுரம் ரோடு

18) செல்லம்மாள் நகர் பைபாஸ் ரோடு

19) அவினாஸ் நகர் பைபாஸ் ரோடு

20) லெட்சுமி வேலன் நகர் பைபாஸ் ரோடு

21) ஸ்ரீ நகர் பைபாஸ் ரோடு

22) பாருக் பல்கீஸ் நகர் பைபாஸ் ரோடு

23) பிஸ்மி நகர் விரிவாக்கம்- கணபதி நகர்

24) கலயங்கட்டி மதகு முதல் லெமெர் பழைய பலம் வரை

25) சியாமளா கார்டன் நடுஒடுதுறை

26) யஹய்யா நகர் புதுத்துறை

27) P.S.R. கோல்டன் நகர் விரிவாக்கம்

28) கணபதி நகர் மற்றும் P.S.R. கோல்டன் நகர் இணைப்புச் சாலை

29) பிஸ்மி நகர் விரிவாக்கம் கேலக்ஸி நகர்

30) மண்டபத் தெரு முதல் மற்றும் இரண்டாவது குறுக்கு தெரு மேலஓடுதுறை

31) மஞ்சுவாய்பேட் அனைத்து தெருக்களும் மேலஓடுதுறை

32) கீழ தெரு மற்றும் மேல தெரு மேலஓடுதுறை

33) அந்தோணியார் கோயில் தெரு மேலஓடுதுறை

34) மகாத்மா காந்தி சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, விக்ரம் சாராபாய் ரோடு, கடற்கரை நடைபாதை, அரசலாறு இரண்டு பாலங்கள் ஆகிய அனைத்து மின் கம்பங்களிலும் STRIP LIGHT அமைப்பது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *