புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மீனவர் பிரிவு மாநில அமைப்பின் தலைவராக மாரியப்பன் அவர்களை மாநில தலைவர்.ராமலிங்கம் (Ex- mla) அவர்கள் அறிவித்து சான்றிதழ் வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மாநில பொதுச் செயலாளர் .மோகன்குமார் , துணைத் தலைவர் .ரத்தினவேல் , பழனி ,மாநிலசெயலாளர் .தமிழ்மாறன், முன்னாள் மீனவர் பிரிவு தலைவர் . அன்பரசன் , பாகூர் தொகுதி பொறுப்பாளர்.வடிவேல் , .சக்திவேல், .குணசீலன் , கோ.கணபதி , . அருணாசலம் , . ஆறுமுகம், .நாகராஜ் , .விஜயகுமார் , .மகேஸ்வரி , . ராமகிருஷ்ணன், .வீரன் , .வேளாங்கண்ணி .கதிரவன். அற்புதஅழகன் மேலும் மீனவர் சமுதாய சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.