புதுச்சேரி காரைக்கால் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலை காரணம் காட்டி நீக்கப்பட்ட பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் ( NMR ) அனைவரையும் சட்டமன்ற வாக்குறுதியின் படி மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் A.M.H.நாஜிம், M.நாக தியாகராஜன் ஆகியோர் முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் தலைமை பொறியாளர் அனைவரையும் சந்தித்து சட்டமன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றங்கள் என்று முதல்வரை கேட்டுக்கொண்டார்