புதுச்சேரி பாரதி ஜனதா கட்சி சார்பில் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகர மாவட்டம் சார்பில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் 600 நிர்வாகிகள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் ராமலிங்கம்(Ex-Mla), உள்துறை அமைச்சர் .நமச்சிவாயம் , சட்டமன்ற உறுப்பினர்கள் .கல்யாணசுந்தரம் , செல்வம்,.அசோக் பாபு (Ex-Mla) ஆகியோர் கலந்து சிறப்பு அழைப்பாளராக கொண்டனர்.
மேலும் மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் மாநிலத் துணைத் தலைவர் ரத்தினவேல், செயலாளர் கோகிலா, இளைஞர் அணி மாநில தலைவர் வருன்,மாநில துணை தலைவர் ஜெயலஷ்மி, மாநில செயலாளர் தமிழ் மாறன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சீனிவாச பெருமாள், ஆனந்த பாஸ்கர், தொகுதி தலைவர்கள்.புவனேஸ்வரி ஜெயப்பிரியா தர்ஷினி, சக்திவேல்,.நாகராஜ், .திருவேங்கடம் , .ஆடலரசன், .உமாபதி,.சின்னத்தம்பி, மணிமாறன் சேரலாதன்,விஜயகுமார் மற்றும் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். பேரணி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு துவங்கி இந்திரா காந்தி சிலை சிக்னல் அருகில் நிறைவு பெற்றது..