பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்நடைபெற்றது. மாவட்ட தலைவர் திரு. முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் VP.ராமலிங்கம் Ex-MLA, மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ,VMC.கணபதி ( Ex- mla ) பொதுச் செயலாளர்கள் மோகன் குமார் மாநிலத் துணைத் தலைவர் ஜெயலட்சுமி , மாநில செயலாளர் துரைசேனாதிபதி அமுதாராணி, மாநில செய்தி தொடர்பாளர் அருள்முருகன், மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ், மாவட்ட பொது செயலாளர் செந்தில் அதிபன், சண்முகம் மற்றும் தொகுதி தலைவர்கள் தொகுதி தலைவர்கள் லூர்து பாலமுருகன் SVPS.பாலசுப்பிரமணியன் V . சுமத்ராD.மணிமாறன் மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில அணி தலைவர்கள், பிரிவு அமைப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முன்னிட்டு பூத் வலிமைப்படுத்துதல் நிர்வாகிகளை களத்தில் பணியாற்ற நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.