செய்தியாளர் பார்த்தசாரதி
புதுச்சேரி வில்லியனூர் ஶ்ரீ சீதா சமோத ஶ்ரீ கோதண்ட ராமர் லக்ஷ்மணர் பக்த ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி ஸன்னதி ஜீர்ணோத்தாரண புணராவர்த்பந்தன ரஜித வந்தன மஹா ஸ்ம்ப்ரோஷண. கும்பாபிஷேகம் காலை நடைபெற்றது இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டனர்
9 மணி முதல் 10:30 மணிக்கு யாக சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட வாசனை திரவத்தின் கோபுர கலசத்திற்கு மேல் புண்ணிய நீர் ஊற்றப்பட்டது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயா ராம் ராம் என்று கோஷமிட்டனர்
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் சென்று ஆஞ்சநேய கடவுளை வழிபட்டு சென்றனர் இதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது