ஒளியிழை வார இதழ் நடத்திய மாபெரும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழாவில் புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமி அவர்களின் நற்கரங்களால் சென்னை திருத்தங்கல் நாடார் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜோ.சம்பத்குமார் அவர்களுக்குச் சிறந்த ஆசிரியர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.