தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் உரிய பணம் வழங்காததால் வட்டாட்சியர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா செய்த மக்கள்
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை மூன்று வட்டாட்சியர்கள் மாறிய போதும் உரிய தொகை பொதுமக்களுக்கு வழங்கப்படாததால் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!! சிவகங்கையில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள…