கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு இதை தொடர்ந்து மல்லப்பாடி புதிய பள்ளி கட்டிடம் தரத்துடன் கட்டப்படுகின்றதா செங்கல் தரமாக உள்ளதா எம்சாண்ட் சிமெண்ட் கலவை முறையாக கலக்கப்படுகிறதா என்று நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சரயு மல்லப்பாடி ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சத்துணவு சமைத்துள்ள உணவை எடுத்து ருசித்துப் பார்த்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கட்டிடத்தின் தரம் சிகரளப்பள்ளி பெரியார் சமத்துவ புறத்தில் உள்ள பழுதடைந்த வீடுகள் முறையாக பழுதுபார்க்கப்பட்டுள்ளனவா வண்ணம் பூசப்பட்டுள்ளதா என முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து வீடுகளையும் ஆய்வு கொண்ட மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் வட்டார வளர்ச்சி அலுவலர் என அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர் இதைத்தொடர்ந்து அங்கன்வாடி பள்ளியில் குழந்தைகளுக்ககு
கல்வியைப் பற்றி ஆசிரியரிடம் விசாரித்து வந்தார்
