சேலம் வருவாய் மாவட்ட பள்ளி அளவில் 14 வயது உட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டி வாழப்பாடியில் உள்ள வைகை மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது இதில் தெடவூர் அரசு மேல் நிலை பள்ளிமாணவிகள் முதல் இடம் பெற்று மாநில அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்