தேனி அருகே பூதிப்புரம் தமிழக முதல்வர் பிறந்தநாள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி உத்தரவின் பேரில் இந்த நிகழ்ச்சிக்கு பூதிப்புரம் திமுக பேரூர் செயலாளரும் பூதிப்புரம் பேரூராட்சி மன்றத் தலைவருமான கவியரசு பால்பாண்டியன் பேரூரில் மக்கள் அதிகம் கூடும் மும்முனை சந்திப்பில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்னையன் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஒன்றிய பேரூர் மற்றும் மகன் ஊரகத் திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்