தூத்துக்குடியில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்பிக்கு திமுக மீனவ சமுதாயத்தினா் உற்சாக வரவேற்பு அனைத்துதலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு
தூத்துக்குடி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக புதியதாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் விமான மூலம் வாகைகுளம் வந்த பின்னா் தூத்துக்குடி மாநகாில் உள்ள 3வது மைலில் பகுதில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் வரவேற்பளித்தனா்.