அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது மாநில திமுக சட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபாசந்திரசேகர் தலைமை தாங்கினார் திமுக துணை பொதுச்செயலாளர் எம் பி திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் கூறும் போது தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இப்போது குடியேறி வருகிறார்கள் எத்தனை லட்சம் பேர் என்று நான் சொல்லப் போவதில்லை அது தேவையும் இல்லை ஆனால் அவர்கள் இங்கு வாக்காளர்களாக சேர வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள் இப்போது நமக்கு இருக்கும் கடமை முதலில் நமது வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் இரண்டாவதாக தகுதி இல்லாதவர்கள் இடம் பெறுவதை தடுக்க வேண்டும் இந்த ரெண்டு பொறுப்பும் நம் முன்னால் இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்
கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரியலூர் வழக்கறிஞர் கு சின்னப்பா ஜெயங்கொண்டம் கசொக கண்ணன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் மாவட்ட மதிமுக செயலாளர் ராமநாதன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் மாவட்ட செயலாளர் இளங்கோவன் சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவர் நடராஜன் மாவட்ட செயலாளர் தண்டபாணி திராவிடர் கழக மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா நகர திமுக செயலாளர் முருகேசன் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் அரியலூர் ஒன்றிய செயலாளர் தெற்கு அன்பழகன் வடக்கு அறிவானந்தம் மத்திய பகுதி தெய்வ இளையராசன் அரசு போக்குவரத்து கழக தொ மு ச செயலாளர் அன்பழகன் துணைச் செயலாளர் சித்திரவேல் மதிமுக ஒன்றிய செயலாளர் காட்டுப் பிரிங்கியம் சங்கர் நகர காங்கிரஸ் தலைவர் மாமு சிவக்குமார் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் ஜனோபகார பிரஸ் செந்தில் பழனிச்சாமி எம்ஜிஆர் கழக மாவட்ட செயலாளர் ஓட்ட கோவில் மணிவேல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையது இப்ராஹிம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் எம் சாகுல் ஹமீது உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது