புதுச்சேரி அரசு இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. புதுச்சேரி ஆயுதப்படை காவல்துறை திடலில் நடந்த  நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர்  கிஷேர் ஜான் தலைமை தாங்கினார் . விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. இதில் கல்லூரியின் நுண்ணியல்துறை மாணவர்களின் அணி வெற்றி பெற்றது. அவர்களுக்கு புதுச்சேரி பல்கலைக்ககத்தின் போராசிரியர் சுல்தானா சிறப்பு  பரிசுகளை வழங்கினார். விழவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை இயக்குநர் பிரகாஜ்சிந்து செய்திருந்தார். இதில் மாணவர்கள்  ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *